Condemned Register. (பழுதடைந்த விளையாட்டுப் பொருட்கள் பதிவேடு).
உடற்கல்வித்துறையில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளில் மிக முக்கியமான பதிவேடுகள்.
1.Condemned Register. (பழுதடைந்த விளையாட்டுப் பொருட்கள் பதிவேடு).
2. Auction Receipt (பயன்படுத்தாத பொருட்கள் ஏலம் விட்டதன் ஏலச்சிட்டுகளின் தொகுப்பு பதிவேடு).
இதனை நீங்கள் ஒரு நீள வடிவமுடைய (long size -Ruled) நோட்டு ஒன்று வாங்கி அதனுள் கோடு போட்டு கீழக்கண்டவாறு பத்திகள் அமைத்து பயன்படுத்தலாம்.இது Stock Register போன்று பத்திகளை உடையதாக இருக்கும்.இதில் தெளிவாக கணக்கிட்டு எழுதி தலைமைஆசிரியரிடம் கையொப்பம் பெற்று பராமரிக்க வேண்டும்..
