இருப்பு பதிவேடு பற்றிய விளக்கம்
உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளியில் பராமரிக்க
வேண்டிய பதிவேடுகளில் மிக முக்கியமானது இருப்பு பதிவேடு. இப்பதிவேடு கடைகளில்
அச்சிட்டு இருப்பு பதிவேடு என விற்பனைக்கு கிடைக்கும். அதில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு
மாதிரியாக அச்சிட்டு விற்பனை செய்கின்றனர், இத்தளத்தில் பொதுவான இருப்பு
பதிவேடு ஒன்றினை மாதிரியாக காட்டப்பட்டுள்ளது. இம்மாதிரியின் உள்ளடக்கமும் தங்கள்
பகுதியில் விற்பனைக்கு கிடைக்கும் பதிவேடுகளிலும் வேறுபாடுகள் இருக்கலாம். எனவே
ஆசிரியர்கள் அதனை சற்று கவனித்து பதிவுகள் செய்ய வேண்டுகிறோம்.
மாதிரி இருப்பு பதிவேடு பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்..