1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Thursday, March 26, 2015

உங்கள் பள்ளியில் சதுரங்கப்போட்டிகள் இனி மிக எளிதாக நடத்தலாம்..

   இதுவரை நாம் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளை நடத்தும் பொது சதுரங்க வீரர்களுக்கு PAIRING செய்ய மிகவும் சிரமப்பட்டு வந்தோம்.
அந்த குறையைப் போக்க மிக எளிதான SOFTWARE ஒன்று உள்ளது.
அதனை கிழ்கண்ட link சொடுக்குவதன் மூலம் DOWNLOAD செய்து கொள்ளலாம்.

PLEASE CLICK HERE TO SOFTWARE DOWNLOAD...

  அதற்கான வழிமுறைகளும் PDF வடிவில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

      User Manual



Image result for CHESS

 
   இந்த சாப்ட்வேர் மூலம் அதிகபட்சமாக முப்பது 30 மாணவர்களுக்கு மட்டுமே ஒரு முறை PAIRING செய்ய முடியும்.. இதை நீங்கள் முயற்சி செய்து பள்ளி அளவிலான சதுரங்க போட்டிகளை எந்த ASSOCIATION துணையுமின்றி வெற்றிகரமாக நடத்த இயலும்...