பள்ளியில் மதிலகப் போட்டிகள் நடத்துவது
பற்றிய விளக்கம்:-
ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குள் அந்த பள்ளி வளாகத்திற்குள்
நடத்தப்படும் போட்டிகள் மதிலகப் போட்டிகள் ஆகும்.
அப்போட்டிகளை நடத்தி அதன் விபரங்களை கிழ்கண்டவாறு பதிவு செய்து பதிவேடுகள்
பராமரிக்க வேண்டும்.