உடற்கல்வித்துறையில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.
- இருப்புப் பதிவேடு.(Stock Register)
- தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டுப் பதிவேடு.(C.C.E Register)
- கூட்டு உடற்பயிற்சிப் பதிவேடு.(Mass-Drill Register)
- மதிர்புறப் போட்டிகள் பதிவேடு.(Extra-Mural Register)
- மதிலகப் போட்டிகள் பதிவேடு.(Intra-Mural Register)
- ஏலப்பதிவேடு.(Auction Register)
- உலகத் திறனாய்வு உடல்திறன் போட்டிகள் பதிவேடு.(World Beaters Talent Test Register)
- விளையாட்டுப் பொருட்கள் வழங்குதல் பதிவேடு.(Issue Register)
- சுற்றறிக்கை பதிவேடு.(Circular Register)
- வரவு-செலவு பதிவேடு.(Budget Register)
- தீர்மானப் பதிவேடு.(Resolution Register)
- பற்றுச்சீட்டுகள் பதிவேடு.(Receipt Register)
- நுழைவுப் படிவங்களின் தொகுப்பு பதிவேடு.(Consolidated Entry Forms Register)
- சான்றிதழ்கள் வழங்கிய விவரங்கள் அடங்கிய பதிவேடு.(Certificate Issue Register)
- தாண்டுதல்-ஓடுதல்-எறிதல் குழு பதிவேடு(J.R.T Register)
- பழுதடைந்த விளையாட்டுப் பொருட்கள் பதிவேடு. (Condemned Register)
- பயன்படுத்தாத பொருட்கள் ஏலம் விட்டதன் ஏலச்சிட்டுகளின் தொகுப்பு பதிவேடு. (Auction Receipt Register)..
