நமது உடற்கல்வி
ஆசிரியர்களின் மதிப்பீடு பணியை எளிதாக்க ஒரு புதிய EXCEL தானியங்கி CALCULATOR:
கல்வி
ஆண்டு இறுதியில் விடைத்தாள்களை திருத்தி பருவத் தேர்வு மதிப்பெண்களை கூட்டி அதனை
மூன்றால் வகுத்து கிடைக்கும் மதிப்பெண்ணுக்கு GRADE
CALCULATION செய்வது மிகவும் கடினமான செயலாக
இருக்கும்.அதனை எளிதாக்கும் வகையில் ஒரு
புதிய EXCEL தானியங்கி CALCULATOR வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை
பயன்படுத்தி பயன் பெற வேண்டுகிறோம்.
> முதலில் வரிசை எண்ணை டைப்செய்யவும்.
>மாணவரின் பெயரை ENGLISH அல்லது தமிழில் டைப் செய்யவும்
> முதல் பருவத்தேர்வு மதிப்பெண்ணை டைப் செய்யவும்..
> முதல் பருவத்தேர்வு மதிப்பெண்ணை டைப் செய்யவும்..
> இரண்டாம் பருவத்தேர்வு மதிப்பெண்ணை
டைப் செய்யவும்..
> மூன்றாம் பருவத்தேர்வு மதிப்பெண்ணை
டைப் செய்யவும்..
> தானாகவே GRADE CALCULATION செய்யப்படும்.
> SAVE
AS செய்து வெளியேறவும்
>PRINT OUT எடுத்து கையொப்பம் செய்து வகுப்பாசிரியரிடம் கொடுத்து விடலாம்..
>PRINT OUT எடுத்து கையொப்பம் செய்து வகுப்பாசிரியரிடம் கொடுத்து விடலாம்..
இதில்
எதாவது பிழையோ சந்தேகமோ இருப்பின் தயவு செய்து 9842758889 என்ற எண்ணில் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00
மணிவரை
தொடர்பு கொள்ளலாம்...