நமது GAMESTEACHER இணையதளத்தினை உங்கள் மெயில் BOX உடன் மிக எளிதாக இணைத்துக்கொள்வதன் மூலம் தினம்தோறும் புதிய பதிவுகளை இணையதளத்தினை பார்வையிடாமலேயே MAIL ல் பெற்றுக்கொள்ளலாம் .
இந்த வசதியினை பெற கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.
முதலில் தங்கள் ANDROID மொபலில் எதாவது ஒரு browser ல் நமது இணையதளத்தின் பெயரான
gamesteacher.blogspot.in/ என தட்டச்சு செய்து
கொள்ள வேண்டும்.
கவனிக்கவும்..
இதனை நீங்கள் TYPE செய்யும்போது கீழே உள்ள படத்தில் உள்ளவாறு gamesteacher.blogspot.in/?m=0 என்று இருக்க வேண்டும்..(?m=0)..
பின்னர் FOLLOW BY EMAIL என்ற இடத்தில் தங்கள் MAIL ID யினை தெளிவாக பிழையின்றி TYPE செய்ய வேண்டும்.
---
அதில் நீங்கள் தவறாக முயற்சிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்,இது ஒரு மனித முயற்சி என்பதற்காகவும் ஒரு பெட்டியும் ,சில எழுத்துக்களும் தோன்றும். அந்த எழுத்து எப்படி உள்ளதோ அவ்வாறே கீழே உள்ள பெட்டியில் TYPE செய்யவும்.அதன்பிறகு COMPLETE SUBSCRIPTION REQUEST என்பதை ENTER செய்யவும்.ஒரு புதிய இணையபக்கம் உருவாகும்..
அதன் பிறகு உங்கள் MAIL BOX ற்குச் சென்று
Hello there,
You recently requested an email subscription to GAMESTEACHER. We can't wait to send the updates you want via email, so please click the following link to activate your subscription immediately:
https://feedburner.google.com/fb/a/mailconfirm?
என MAIL வந்திருக்கும். அதில் நீல நிறத்திலான LINK கினை CLICK செய்து உங்கள் email subscription உறுதி செய்து கொள்ளவும். இதில் எதாவது ஐயப்பாடுகள் இருந்தால் எனது முகவரிக்கு MAIL செய்யலாம்...




