1

இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் பல்வேறு நண்பர்களிடமிருந்தும், பல்வேறு இணைய தளங்களிலும், செய்திதாள்கள் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் இங்கு தொகுத்து பகிரப்படுகிறது.. எனவே இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தன்மை கூற இயலாது.. இத்தகவல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது....

Monday, November 30, 2015

அனைத்து வகை ஆசிரியர்களின் ஊக்க ஊதியம் வழங்குதல் தொடர்பான இயக்குநரின் தெளிவுரை Date: 20/11/2015


(எனது கருத்து --- தயவு செய்து மண்டல கணக்குத்தணிக்கை அலுவலகத்தில் ஒரு தடையின்மை பெறுவது நல்லது..)











ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு பல்கலைக்கழகத்தில் இரண்டு பட்டங்களை படிக்கலாம். அதை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.. ஆனால் இரண்டு பட்டங்களின் தேர்வுகால அட்டவணை மட்டும் ஒன்றாக இருக்கக் கூடாது (RTI-பதில்).













வரிக்கான வருமானம் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா?


  பொதுவாக வருமான வரி கட்டிய பிறகு அதற்கான முழு விவரங்களை ரிடர்ன் ஆவணமாக பதிவு செய்வது வழக்கம்.எதிர்காலத்தில் வருமானம் மற்றும் வரி கட்டியதற்கான ஆதராமாக இந்த ரிடர்ன் படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் சில சமயங்களில் நமது வருமானம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் வரலாம்.

  வருமான வரி சட்டங்கள் படி, நாம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டால் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதாவது தற்போது 2.5 லட்சத்திற்கு கீழ் வருடத்திற்கு வருமானம் வந்தால் பதிவு செய்ய வேண்டாம்.ஆனால் இந்த ரிடர்ன் படிவங்கள் நமது நிதி நிலை குறித்த ஒரு நம்பிக்கையான ஆவணங்களாக இருப்பதால் இதன் தேவை பரவலாக பல வங்கி, அரசு அலுவலக வேலைகளில் தேவைப்படுகிறது என்பது ஒரு யதார்த்தமான உண்மை.
ஹார்மோன்களை சீராக்கும் உணவுகள்!


   நம் உடலுக்கு ரசாயனத் தகவல்களை அனுப்பும் கருவிகள் ஹார்மோன்களே. தசைகளுக்கும் உறுப்புகளுக்கும் ரத்தத்தின் வழியாக ஹார்மோன் பயணிக்கிறது. மனிதனின் வளர்ச்சி மற்றும் உயரம், வளர்சிதை மாற்றம், உணர்வுகள், பாலியல் இயக்கம், இனப்பெருக்கச் செயல்பாடு போன்றவற்றை இயக்குவதும் ஹார்மோன்கள்தான். ஹார்மோன் குறைபாடு ஏற்படும்போது, அதைச் சரிசெய்ய மாத்திரைகள், ஊசிகள் பயன்படுத்தப்பட்டாலும் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் நம்மைப் பாதிக்கவே செய்யும். ஹார்மோன்களைக் கட்டுக்குள்வைக்கும் உணவு, ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வதுடன் தினசரி உடற்பயிற்சி மேற்கொண்டால் ஹார்மோன்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.


தேங்காய்

தேங்காயில் ஆரோக்கியமான நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. தேங்காய்

Wednesday, November 18, 2015

சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு?


  சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும்.

  காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை (Non Traceable Certificate) என சான்றிதழ் தந்துவிடுவார்கள்.
அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது


  அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது. இந்த புதிய கொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தயாரித்து வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இராணி புதிய கல்வி கொள்கையை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
முதுகலை ஆசிரியர் எம்.பில். உயர்கல்வி தகுதி பெற்றமைக்கு மூன்றாவது ஊக்கஊதிய உயர்வு வழங்கியமைக்கான ஆணை.


CLICK HERE TO DOWNLOAD G.O..
அரசு ஊழியர் பணியிலிருக்கும் போது இறந்துவிட்டால் வழங்கப்படும் ஈமச் சடங்கு நிதி ரூ.5000/- இல் இருந்து ரூ.25000/- ஆக உயர்த்தி அரசானை வெளியீடு



G.O.No.282 Dt: October 26, 2015    Download Icon(83KB)

Thursday, November 12, 2015

Income Tax Relief under Section 89 for Arrears of Salary Income received in the Year 2015-16 


  Have you received any Salary Income as arrears this year ? 

 As per Income Tax Act, salary income pertaining previous years which is received as arrears this year has to be included in the total income. However, the tax payer has an option to distribute this arrears to relevant years if such distribution is beneficial in the form of tax savings. Section 89 of Income Tax read with Rule 21 A of Income Tax Rules specifies the procedure for calculation of Income Tax Relief in this case.

Income Tax Relief so calculated has to be declared by the employee to Pay drawing authority (DDO) who is responsible for deducting income tax on salary, in the format described under Form 10E.

 As per Section 89 and other related provisions, Income Tax Relief will be available in the following situation.
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்வது எப்படி? 

 திருவனந்தபுரத்தில் உள்ளது இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (I.I.S.T.). இது இஸ்ரோவின் கீழ் இயங்குகிறது. நான்கு வருட பட்டப்படிப்பை (B.Tech.) வழங்குகிறது. இதில் வானிய லுக்கு முக்கியத்துவம் கொடுக் கப்படுகிறது. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அடிப் படையாகக் கொண்டுதான் இதற்கும் தேர்ந்தெடுக்கிறார்கள்.


‘‘CBSE அமைப்புதான் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வை நடத்துகிறது. எனவே பள்ளியில் CBSE பாட திட்டத்தில் சேர்ந்து படிப்பவர் களுக்கு நுழைவுத் தேர்வும் கொஞ் சம் எளிதாக இருக்கும். ஆனால் வேதியலைப் பொறுத்தவரை மாநில பாடத் திட்டத்தில் சேர்ந்து படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கிறது. யாராக இருந்தாலும் கணிதத்தில் மிக அதிகப் பயிற்சி தேவை’’.

Wednesday, November 11, 2015

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி கட்டாயம்.


   தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் உயர்கல்வியை தொடர, முன் அனுமதி பெறுவது கட்டாயம் என, தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PG TRB & UG TRB Physical Education Study Material 6






PG TRB & UG TRB Physical Education Study Material பெற இங்கு click செய்யவும்..

Wednesday, November 4, 2015

Income Tax Deductions in respect of Health Insurance under Section 80D



  Income Tax Deduction under Section 80D in respect of health insurance premium for covering the health of self, spouse, dependent children and parents


Deduction eligibility in respect of Health Insurance Premium and health checkup charges paid from the income of the tax payer under Section 80D has been increased to Rs. 25,000 from the last year eligibility of Rs. 15,000. This deduction cap or Rs. 25,000 will be applicable for Medical Insurance premium paid for the health of self, spouse and dependent children.
`JEE’ எக்ஸாம்... 


  வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களை அதிக சிரமமின்றி கடக்க உதவும் பகுதி... `ஒரு டஜன் யோசனைகள்’! இந்த இதழில், மத்திய அரசின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குரிய அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வில்
(JEE-Joint Entrance Examination) உங்கள் வீட்டுப் பிள்ளைகள் வெற்றிக்கொடி நாட்ட உதவும் பயனுள்ளஆலோசனைகள்...
தேசிய மாணவர் ஹாக்கி: தமிழக பள்ளி அணி தகுதி


  தேசிய மாணவர் ஹாக்கி போட்டியில் விளையாட தமிழக பள்ளி அணி தகுதி பெற்றது.இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய மாணவர் ஹாக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நவ., 15 முதல் 20 வரை நடக்கிறது. இதில் 17 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் விளையாட தமிழக பள்ளி அணி தகுதி பெற்றுள்ளது.

  அணி வீரர்களாக

எட்வின் சாமுவேல் (அரசு மேல்நிலைப்பள்ளி, தஞ்சை),
ஆண்டராய்ட் போன்:சில ஆபத்துகள்.


  ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் முன்னணியில் இருப்பது போலவே அதனால் தோன்றும் பிரச்சனைகளும் அதிகமாகவே இருக்கின்றன.
ஒரு பொருளின் உபயோகம் அதிகரிக்கும்போது அதனால் ஏற்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கவே செய்யும். ஆண்ட்ராய்டின் அடுத்தடுத்த பதிப்புகளில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பல வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான சில பாதுகாப்பு வசதிகளைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.ஆப்ஸ் அப்டேட்போனில் உள்ள ஆப்ஸ்களில் லான்சர், பிரௌசர், மெசன்ஜர் போன்ற அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும் புதிய அப்டேட்களை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
பிளாஸ்டிக் தேசிய கொடி பள்ளிகளுக்கு அரசு தடை


  பள்ளி, கல்லுாரிகளில், 'பிளாஸ்டிக்' தேசியக் கொடியை பயன்படுத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது. பள்ளி, கல்லுாரி விழாக்களில், பலவிதமான தேசியக் கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன; விழா முடிந்ததும் வெளியே வீசப்படுகின்றன.

ஆன்லைனில்' காப்பியடித்து இனி பிஎச்.டி., வாங்க முடியாது


    'ஆன்லைனில்' காப்பியடித்து, பல்கலைகளில், பிஎச்.டி., பெறும் முறைக்கு முற்றுப்புள்ளி வருகிறது. சென்னை பல்கலையில், இதற்கான புதிய சாப்ட்வேர், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும், மின்னணு ஆளுமையை பலப்படுத்த, மத்திய, மாநில அரசுத் துறைகள் முயற்சிக்கின்றன. உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வியிலும், மின்னணு ஆளுமை மற்றும் கணினி வழி பயிற்சியை கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டு உள்ளது.
குடும்ப அட்டை பெறுவது இனி எளிது..


  குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை... என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ...

1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்... இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.